Skip to main content

Posts

Featured

AGILAN KING OF INDIAN OCEAN

AGILAN KING OF INDIAN OCEAN ஸ்கிரீன் ஸீன் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி,பிரியா பவானி ஷங்கர்,துணிவு பட புகழ் சீரஞ்சன் இவர்கள் நடிப்பில் பூலோக பட இயக்குனர் கல்யாண் ஆல் உருவானது தான் இந்த அகிலன் இந்திய பெருங்கடல் ராஜா ஆகும்.  கதை கரு  நிழல் உலக கடல் ராஜாவாக மாற முயற்சி எடுக்கும் ஜெயம் ரவி எப்படி நிகழ் உலக ராஜாவாக மாறினார் என்று தான் கதை கரு மற்றும் நகர்வு  படம்  கோமாளி திரைப்படம் பிறகு ஜெயம் ரவி தனியாக நடித்து திரைக்கு வரும் திரைப்படம் வரும் முதல் திரைப்படம் இது. வட சென்னை இளம் வயதினர் எப்படி தோற்றம் இருக்குமோ அதே மாதிரி தான் ஜெயம் ரவி தோற்றம் இருந்தது. படம் முழுக்க சென்னை என்னூர் துறைமுகம் சுற்றிஏ காட்சி இருந்தது. மாபீயா பிறகு போலீஸ் ஆக இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். இதில் ஹீரோவுக்கு உதவி செய்யும் கேரக்டர்இல் மிகவும் அற்புதமாக நடித்து உள்ளார்.துணிவு  புகழ் சீரஞ்சன் இந்த படத்தில் கஸ்டம்ஸ் செக்கிங் ஆபிசர் போலும் வில்லன் ஆகவும் நடித்து உள்ளார். லாஜிஸ்டிக்ஸ் இல் எப்படி போதை பொருள் கடத்தல் மற்றும் பல நாடுகளால் தேடப்படும் தீவிரவ...

Latest Posts

BAGASURAN

Antman and the wasp Qunatumania

Dada