BAGASURAN
BAGASURAN REVIEW
இது மோகன்ஜி யின் மூன்றாவது திரைப்படம். மோகன்ஜி , ஆயிரத்தில் ஒருவன் டைரக்டர் செல்வராகவன்,சதுரங்க வேட்டை ஹீரோவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்று செல்லமாக அழைக்கபடும் நடராஜன் இவர்களால் படம் எதிர்பார்ப்பு உண்டானது. அதை பற்றி விரிவாக பார்போம்.
கதை
மோகன் ஜி
மோகன் ஜி படம் என்றால் சமூகம் படம் முக்கியமாக பெண்கள் பாதிப்பு பற்றி அதிக கருத்துகள் இருக்கும். அதே போல இந்த படத்திலும் பெண்கள் பற்றி விழிப்புணர்வு சொல்லும் வகையில் அதிகம் இருந்தது.
செல்வராகவன்
டைரக்டர் ஆக இருப்பவர்களுக்கு நடிப்பு இயல்பாக இருக்கும். இந்த படத்தில் செல்வராகவன் மிகவும் நேர்த்தியாக நடித்து இருக்கிறார்.
சாம் cs
இந்த படத்துக்கு இன்னொரு பலம் என்றால் பேக்ரவுண்ட் ஸ்கோர் அதை மிகவும் நிறைவாக கொடுத்துஉள்ளார்.
படத்தின் பலம்
கதை , படத்தின் விறு விறுப்பு , bgm,
படத்தின் பலவினம்
slow மோஷன் ஃபைட்,பாடல்கள்
கண்டிப்பாக பெண் பிள்ளை பெற்றவர்கள் பெண்கள் பார்க்க வேண்டிய படம்.
Comments
Post a Comment