Antman and the wasp Qunatumania


Antman and the wasp Quantumania
        இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றால் மார்வெல் phase 1-4 வந்த எல்லாம் மூவியும் பார்க்கணும் கண்டிப்பா Antman மூவிஸ்,avengers end game, Doctor strange multiverse of maddness, Loki பார்க்கணும். அப்போ தான் multiverse concept புரியும்.

          Bill pope இந்த படத்தோட cinematographer.Peyton reed படத்தோட டைரக்டர் பழைய ant man மூவிஸ் படத்தையும் இவர் தான் டைரக்ட் பண்ணி இருக்கார். Jeff loveness இந்த படத்தோட screenplay பண்ணியிருக்கார்.

Paul rudd
         பழைய ant man movies இல் நடித்த நடிப்பு அப்படியே இருந்தது. குறை சொல்ல எதுவும் இல்லை.

Jonathan majors
         Kang என்ற கேரக்டர்ல நடித்து உள்ளார். லோகில நம்ம காமெடியா பார்த்த kang இந்த படத்துல வில்லனாக நடித்து உள்ளார். நல்ல நடிப்பு.

Positive
         கடந்த மார்வெல் மூவிஸ் எல்லாம் மார்வெல் audience மத்தியில் ரொம்ப ஏமாற்றம் கொடுத்தது. இது அந்த ஏமாற்றம் தராது என்று உறுதியாக சொல்லலாம். எடிட்டிங் அண்ட் CG ஒர்க் ரொம்ப அருமை. படம் bohre அடிக்காம போது.

Negative
          எனக்கு தெரிந்து இல்லை

Worth ah ilaya
          தியேட்டர்ல போய் கண்டிப்பா பாருங்க. கொடுத்த காசுக்கு worth தான்.


Comments

Popular Posts